Renuga Praveen in Bigg Boss5

பிக் பாஸ் சீசன் ஐந்தில் போட்டியாளராக பிரபல தொழிலதிபர் பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Renuga Praveen in Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் அக்டோபர் 3ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

ஒரே தலத்தில், 108 சிவாலய வழிபாடு.!

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது. போட்டியாளர்கள் இவர்கள்தான் என அடிக்கடி செய்திகள் வெளியானாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

சுவையான Chicken Fried Rice செய்வது எப்படி..? | How to Make Chicken Fried Rice.! | Chennai | Tamil HD

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக சென்னையில் பியூட்டி சலூன் நடத்தி வரும் பிரபல தொழிலதிபரான ரேணுகா பிரவீன் என்பவர் பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர் பிரபல நடிகைகளான குஷ்பு உள்ளிட்ட பலருக்கு மிக நெருக்கமானவர் என தெரியவந்துள்ளது.