தர்பார் படத்தை பிரம்மாண்ட நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார்.
முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கல் வெளியீடு என கூறப்பட்டு வந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தை ரிலைன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதோ அந்த அறிவிப்பு
Proud to associate with @LycaProductions for its upcoming movie #Darbar, directed by @ARMurugadoss & starring Superstar #Rajinikanth. Unveiling the trailer tomorrow. #DarbarTrailer@rajinikanth @SunielVShetty #Nayanthara #AllirajahSubaskaran @Shibasishsarkar @divomovies pic.twitter.com/LZkKpoF6im
— Reliance Entertainment (@RelianceEnt) December 15, 2019