விஜய் டிவியில் ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ready Steady Po Season 3 Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி ரெடி ஸ்டெடி போ. இதுவரை 2 சீசன் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசுவாசம்தான் முக்கியம், கடைசிவரை ஆர்சிபி.க்காக விளையாடுவேன் : கோலி ஃபீலிங்ஸ்

இந்த நிகழ்ச்சியும் ரியோ மற்றும் ஆண்ட்ரூ தொகுத்து வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களோட Real Story இந்த படத்துல இருக்கு | Vinodhaya Sitham | Samuthirakani 

இந்த நிலையில் போட்டியாளர்களாக பாக்கியலஷ்மி அமிர்தா, ஆலியா மானசா உட்பட பல்வேறு சீரியல் நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது தெரியவந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.