அச்சு அசலாக அப்படியே சன்னி லியோன் போலவே மாறியுள்ளார் ராட்சசன் பட குழந்தை நட்சத்திரம் ரவீனா.

Ratchasan Raveena Photoshoot : தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ராட்சசன். ராம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அச்சு அசலாக அப்படியே சன்னி லியோன் போலவே மாறிய ராட்சசன் ரவீனா - தீயாக பரவும் புகைப்படங்கள்

வெகு விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. மேலும் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீணா தளபதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மௌன ராகம் 2 என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இடுப்பை காட்டி சோடாபுட்டி அணிந்து பார்ப்பதற்கு அப்படியே சன்னி லியோன் போலவே போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

அச்சு அசலாக அப்படியே சன்னி லியோன் போலவே மாறிய ராட்சசன் ரவீனா - தீயாக பரவும் புகைப்படங்கள்
அச்சு அசலாக அப்படியே சன்னி லியோன் போலவே மாறிய ராட்சசன் ரவீனா - தீயாக பரவும் புகைப்படங்கள்