மோசமான உடையில் இருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா.
இவர் தற்போது தமிழில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னமா டிரஸ் இது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.