9 மாத கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை ரேஷ்மி.

Rashmi Jayaraj in Preganancy Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். சீரியலில் முதலில் ரேஷ்மி மற்றும் ரக்ஷா என இருவர் நாயகியாக நடித்து வந்த நிலையில் தற்போது அவர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிய நடிகைகள் நடித்து வருகின்றனர்.

முதல் சீஸனில் நாயகியாக நடித்து வந்த ரேஷ்மிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரிச்சு என்பவருடன் திருமணம் முடிந்தது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 9 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

என் பொண்டாட்டி வாயை Lock பண்ண நகை இருக்கா! – Sathish and Deepa Shopping Atrocities | Saravana Stores

கிரிக்கெட் சர்க்கார் :தென்ஆப்பிரிக்காவை தெறிக்க விட்டு, புதிய வரலாறு படைக்குமா இந்திய அணி?

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ரேஷ்மிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

https://www.instagram.com/rashmi_jayraj/p/CYd-abivy6v/?utm_medium=copy_link