Ramya Pandian Photoshoot Teaser

எக்கச்சக்க கவர்ச்சியில் கேரளத்து உடையில் ரம்யா பாண்டியன் நடத்திய போட்டோஷுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ramya Pandian Photoshoot Teaser : தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அதன் பின்னர் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவர் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களால் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னராக வெற்றி பெற்றார். தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்று பக்கா ப்ளானுடன் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் கேரளத்து உடையில் போட்டோ ஷூட் நடத்திய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த போட்டோ ஷூட் டீசரை நீங்களே பாருங்கள்.