பிரபல நடிகருடன் இணைந்து அவருக்கு மகள் மனைவி தங்கச்சி என மூன்று வேடத்தில் நடித்துள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

Ramya Krishnan Collaboration with Nasser : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். நாயகியாக நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி..விருப்ப மனு விவரம் : விஜயகாந்த் அறிவிப்பு

பிரபல நடிகருக்கு மகள், மனைவி, தங்கச்சி என மூன்று வேடத்தில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன்  - யார் அந்த நடிகர் தெரியுமா??

இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் பிரபல நடிகருடன் இணைந்து அதற்கு மகளாகவும் மனைவியாகவும் தங்கச்சியாகவும் நடித்துள்ளார்.

மீண்டும் தள்ளிப்போகும் Valimai ரிலீஸ் தேதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Thala Ajith | H.Vinoth

நாம் பாகுபலி படத்தில் நாசரின் மனைவியாக நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படத்தில் நாசருக்கு தங்கையாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தில் நடிகர் நாசரின் மகளாக நடித்துள்ளார்.