பிக் பாஸ் 3 ரம்யா கலந்து கொள்ள இருப்பதாக வெளியான தகவலுக்கு அவர் தற்போது பதிலளித்துள்ளார்.

Ramya in Bigg Boss3 : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் பிக் பாஸ் ரம்யா. வெள்ளித்திரையில் இவர் சில படங்களில் தலை காட்டி வருகிறார்.

புடவையை இப்படியா கட்டுவீங்க? – ரம்யாவை விளாசும் நெட்டிசன்கள்.!

சின்னத்திரை, வெள்ளித்திரையை தொடர்ந்து ரம்யா கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி இருந்தது.

வைரலான இந்த தகவலால் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில் ரம்யாவிடம் உங்களை பிக் பாஸ் 3-ல் பார்க்க ஆவலாக உள்ளேன் என கூற அதற்கு ரம்யா பதிலளித்துள்ளார்.

கமல்ஹாசனுக்கு போட்டியாக களமிறங்கும் பிக் பாஸ் பிரபலம் – ப்ரோமோ வீடியோ இதோ.!

நான் சீசன் 1-லயும் சொன்னேன், 2-லயும் சொன்னேன் இப்போ 3-லயும் சொல்றேன். எனக்கு பிக் பாஸ் வீட்டுக்கு போறதுல இன்ட்ரெஸ்ட் இல்ல என கூறியுள்ளார்.

Ramya in Bigg Boss 3