Vijay 64 Movie
தளபதி 64 படத்தில் நானும் இருக்கேன் என வீடியோ ஒன்றின் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளார் ரமேஷ் திலக்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 64.

இந்த படத்தில் ஏற்கனவே விறல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு பிரபலங்கள் இணைந்துள்ளனர். தற்போது இவர்களை தொடர்ந்து ரமேஷ் திலக்கும் இணைந்துள்ளார்.

இது பற்றி அவர் வீடியோ ஒன்றை ஷேர் செய்ததுடன் வணக்கம் மக்களே தளபதி 64-ல் இருந்து கேப்ஷனையும் கொடுத்து எஸ் அது நானே தான்… தளபதி 64-ல் நானும் நடிக்கிறேன் என உறுதி செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.