Web Ad 2

கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ரம்பா..குவியும் லைக்ஸ்..!

கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்பா.

Ramba posted photos with her husband..Likes are piling up..!
Ramba posted photos with her husband..Likes are piling up..!

தமிழ் சினிமாவில் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்பா. 90களில் பலரின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து சுந்தர புருஷன், காதலர் தினம், நினைத்தேன் வந்தாய், உனக்காக எல்லாம் உனக்காக, காதலா காதலா, ஆனந்தம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்பா அவ்வப்போது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கணவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Rambha💕 (@rambhaindran_)