நடிகையின் தொடையில் முத்தம் கொடுத்துள்ளார் சர்ச்சைக்குரிய இயக்குனர். அந்த புகைப்படம் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ram Gopal Varma Kisses to Actress : தென்னிந்திய சினிமாவின் சர்ச்சைக்குரிய இயக்குனராக வலம் வருபவர் ராம் கோபால் வர்மா. இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ரத்த சரித்திரம் என்ற படத்தினை இயக்கி இருந்தார்.

நடிகையின் தொடையில் முத்தம் கொடுத்த சர்ச்சைக்குரிய இயக்குனர் - தீயாக பரவும் புகைப்படம்

சர்ச்சைக்குரிய இயக்குனராக சினிமாவில் வலம் வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்.

இந்த நிலையில் தற்போது இவர் பிரபல நடிகையின் தொடையில் முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இதனை நைனா ஜி என்ற நடிகை எடுத்ததாகவும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.