செம கவர்ச்சி உடையில் ரகுல் பிரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் நேத்து வைரலாகி வருகிறது.

Rakul Preet Singh Photos : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் ரகுல் பிரீத் சிங்‌. இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக தேவ், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக என் ஜி கே படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

மாணவர்களுக்கு இலவசப் பயணம் அனுமதி : தமிழக அரசு உத்தரவு

செம கவர்ச்சி உடையில் ரகுல் பிரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - இணையத்தைக் கலங்கடிக்கும் போட்டோ.!!

படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவான ஒருவராக இருந்து வருகிறார். ‌ தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் செம கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தைக் கிறுகிறுக்க வைத்து வருகிறது.

தள்ளிப்போன Valimai ரிலீஸ் தேதி! – ஏமாற்றத்தில் ரசிகர்கள்