ரகுல் ப்ரீத் சிங் கருப்பு நிற உடையில் கவர்ச்சி போஸ் கொடுக்க அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் சூட்டை கிளப்பி வருகிறது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். கார்த்தி படத்தின் மூலமாக தமிழுக்கு வந்த இவர் தற்போது தமிழிலும் டாப் ஹீரோயினியாக இடம் பிடித்து விட்டார் .

பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார் அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவர் கருப்பு நிற உடையில் செம கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி ரசிகர்களை சூடேற்றி வருகிறது.

Rakul Preet Singh

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.