மாடர்ன் உடையில் செம ஹாட்டாக மாறியுள்ளார் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா.

Rakshita in Modern Dress : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் ரக்ஷிதா.

மாடர்ன் உடையில் செம ஹாட்டாக மாறிய சரவணன் மீனாட்சி ரக்ஷிதா - தீயாக பரவும் புகைப்படங்கள்

இந்த சீரியலை தொடர்ந்து மற்ற தளங்கள் சிலவற்றில் நடித்து வந்த ரக்ஷிதா தற்போது மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நாம இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.

சிம்ம மாதம் என்ற ஆவணி மாத சிறப்புகள்.!

மேலும் இவர் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதற்கு காரணம் ரக்ஷிதா கன்னட சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

Ajith-ன் பில்லா 3 படம் எடுக்கும் திட்டம் இருக்கிறதா.., Tension-ஆன Vishnuvardhan..! | Trending | News

இந்த நிலையில் தற்போது இவர் ஸ்லீவ்லெஸ் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.