Rakhi Swant

Rakhi Sawant : நடிகருடன் படுக்கையறையில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை சர்ச்சை நடிகை வெளியிட அது சமூக வளையதளங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது.

பாலிவுட் நடிகையான ராக்கி சவாந் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை என்றே கூறலாம், எதை செய்தாலும் மற்றவர்கள் உற்று பார்க்கும் விதமாக செய்வது அவரது பழக்கமாக இருந்து வருகிறது.

சமீபத்தில் கூட குத்து சண்டை வீராங்கனையுடன் பெட் கட்டி முதுகு எலும்பை உடைத்து கொண்டார், தற்போது மருத்துவமனையில் சிகிசையும் பெற்று வருகிறார்.

இந்த நேரத்திலும் தான் நடித்துள்ள படத்தில் இடம்பெறும் ஹாட் பாடலுக்காக படமாக்கப்பட்ட படுக்கையறை காட்சி வீடியோவை தன்னுனடய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Shooting 4 new hottt Song hottie weds notte

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.