குக் வித் கோமாளி ஷோ ஒரு ஸ்கிரிப்ட் தான்.. டைட்டில் வின்னர் ராஜூ ஓபன் டாக்.!!

Web Ads

குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார்.

raju talk about cook with comali show
raju talk about cook with comali show

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியை 5 சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசனும் நேற்றோடு முடிவுக்கு வந்தது.

டைட்டில் வின்னராக ராஜுவும், ரன்னராக ஷபானாவும் இடம் பெற்று இருந்தனர். இந்த நிலையில் டைட்டிலை வென்ற பிறகு ராஜு இந்த நிகழ்ச்சி குறித்து பேசி உள்ளார் அதாவது எல்லோருமே இந்த நிகழ்ச்சியை ஸ்கிரிப்ட் என சொல்கிறார்கள் குக் வித் கோமாளி ஸ்கிரிப்ட் தான். யார் எங்கு சமைக்க வேண்டும் நடுவர் எங்கே அமர வேண்டும் உள்ளிட்டவை மட்டும்தான் ஸ்கிரிப்ட் மற்ற விஷயங்கள் எல்லாம் ஸ்கிரிப்ட் கிடையாது இதனை விமர்சிப்பவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஸ்கிரிப்ட் என சொல்லி இருந்தவர்களுக்கு இது ஒரு தகுந்த பதிலடியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

raju talk about cook with comali show
raju talk about cook with comali show