பாவனியை எனக்கு சுத்தமாக பிடிக்காது என பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் ராஜு ஓபன் ஆக தெரிவித்துள்ளார்.

Raju About Pavni After BB : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று டைட்டிலை வென்றவர் ராஜு ஜெயமோகன்.

பாவனியை எனக்கு சுத்தமாக பிடிக்காது.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் போட்டியாளர் கொடுத்த அதிர்ச்சி பதில்

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேஸ் வழியாக ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு இவர் பதில் அளித்துள்ளார்.

பக்கத்து இலைக்கு பாயாசம் போடவேணா.. அம்மாவிடம் பளாரென அறை வாங்கிய அருண் அரவிந்த் – செம Fun

பாவனியை எனக்கு சுத்தமாக பிடிக்காது.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் போட்டியாளர் கொடுத்த அதிர்ச்சி பதில்
தியானம் என்றால் என்ன?

இந்த நேரத்தில் ரசிகர் ஒருவர் பாவணி குறித்து கேட்க எனக்கு பாவனியை சுத்தமாக பிடிக்காது என தெரிவித்துள்ளார். அபிநய் பாவனியை காதலிப்பதாக முதலில் தொடங்கி வைத்தவர் ராஜூ தான். பிறகு பாவனி எனக்கும் இந்த எண்ணம் இருப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாவனி, அபிநய் காதல் விவகாரம் பிக் பாஸ் வீட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.