அமெரிக்காவிலிருந்து இருந்து வந்த கையோடு மேற்கு வங்கம் செல்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Rajinikanth Travel to West Bengal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‌‌

அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த கையோடு மேற்கு வங்கம் செல்லும் ரஜினிகாந்த் - என்ன காரணம் தெரியுமா??
குறைந்த கட்டணத்துல, விண்வெளிப் பயணம் போலாம் : சிலிர்க்கிறார் ஸ்ரீஷா

இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் அங்கு இரண்டு வாரங்கள் தங்கி உடலைப் பரிசோதனை செய்துகொண்டு இந்தியா திரும்பினார். இந்தியா வந்தடைந்த ரஜினிகாந்த் தற்போது நான்கு நாட்கள் மேற்கு வங்கம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நான் நடிகன் ஆனதுக்கு இவங்க தான் முக்கிய காரணம்! – Actor Appukutty Emotional Speech | Thala Ajith

அண்ணாத்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ளது. ரஜினிகாந்த் நான்கு நாட்கள் நடித்துக் கொடுத்தால் மொத்த படமும் முடிந்து விடும் என்பது போல தகவல் வெளியாகியுள்ளது. ‌‌