தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகர்களாக வலம் வருபவர்கள் படங்களில் இணைந்து நடித்தால் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித் ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

இதனால் தற்போது ரசிகர் ஒருவர் காலா ரஜினியையும்  விஸ்வாசம் அஜித்தையும் இணைத்து புகைப்படம் ஒன்றினை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.