Rajeev Menon Interview About Ajith

தல அஜித்தை வைத்து ஹாலிவுட் ரேஞ்சில் ஒரு படத்தை இயக்க ஆசைப்படுவதாக இயக்குனர் ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.

Rajeev Menon Interview About Ajith : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜீவ் மேனன். பல வருட இடைவெளிக்குப் பிறகு ஜிவி பிரகாஷை வைத்து சர்வம் தாள மயம் என்ற படத்தை இயக்கினார்.

இப்படத்தைத் தொடர்ந்து புத்தம் புது காலை என்ற அந்தலாஜிக்கல் படத்தில் ஒரு பகுதியை இவர் இயக்கி இருந்தார்.

அஜித்தை வைத்து ஹாலிவுட் ரேஞ்சில் படம்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த சூப்பர் ஹிட் இயக்குநர் பேட்டி - வீடியோ இதோ.!!

இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் பேசிய போது தல அஜித் மற்றும் திரிஷாவை வைத்து Django unchained என்ற ஹாலிவுட் படத்தை போல ஒரு படத்தை இயக்க ஆசைப்படுவதாகவும் அந்த படத்திற்கு ரவுடி ராஜா என தலைப்பு வைப்பேன் எனவும் பேசியுள்ளார்.

இதோ அந்த வீடியோ

https://twitter.com/TeamDHFA/status/1345970190916308993?s=19