Raja Rani Archana in Diwali Photoshoot

பாவாடை தாவணியில் கொள்ளை அழகில் ராஜா ராணி அர்ச்சனா நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Raja Rani Archana in Diwali Photoshoot : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வந்து தற்போது ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் அர்ச்சனா. இந்த சீரியலில் இவருடைய நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

விரிவுரையாளர் தேர்வுக்கான தேதி : தமிழக கல்வித்துறை அறிவிப்பு

தற்போது இவர் தீபாவளி தின ஸ்பெஷலாக பாவாடை தாவணியில் அழகிய போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.

இந்த மாதிரி ஒரு படத்தை பார்த்தது இல்ல – Annaatthe படம் பார்த்து கண்கலங்கிய மக்கள்! | HD