அரை டவுசருடன் ஜிம்மில் தீயாக ஒர்க்கவுட் செய்கிறார் ராஜா ராணி 2 மயிலு.

Raja Rani 2 Mayilu in Modern Dress : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக ஆலியா மானசா சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு

சந்தியா செய்வதை தவறு என அவரது மாமியார் திட்டுவது பிறகு அது சந்தியா சரியென நிரூபிப்பது போலவும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சிவகாமி வீட்டு வேலைக்கார பெண்ணாக மயிலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நவ்யா. ‌‌

Simbu நடிப்பை பார்த்து கண்டிப்பா அழுவீங்க! – Director Venkat Prabhu Speech | Maanadu Audio Launch

இவர் தற்போது அரை டவுசருடன் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாவாடை தாவணியில் சீரியலில் மயிலுவை பார்த்த ரசிகர்கள் அரைகுறை உடையில் அவரை பார்த்து ஷாக் ஆகி உள்ளனர். ‌‌