சிறிய ரக விமானத்தின் மேலே ஏறி விதவிதமாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபலம் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ராய் லட்சுமி. இவர் தமிழில் “கற்க கசடற” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தாம் தூம்,மங்காத்தா, காஞ்சனா போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார் .

சிறிய ரக விமானத்தின் மீது ஏறி அசத்தலாக போஸ் கொடுக்கும் ராய் லட்சுமி - வைரலாகும் புகைப்படங்கள்.

இதற்கு இடையில் அவ்வப்போது விதவிதமான போட்டோஷாப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டு வரும் ராய் லட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளார்.

சிறிய ரக விமானத்தின் மீது ஏறி அசத்தலாக போஸ் கொடுக்கும் ராய் லட்சுமி - வைரலாகும் புகைப்படங்கள்.

இந்தநிலையில் தற்போது இவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் பவைரலாகி வருகிறது. அதில் ராய் லட்சுமி சிறிய ரக விமானத்தின் பக்கத்தில் நின்றபடியும் அதன் மேல் ஏறி அமர்ந்தபடியும் வித்தியாசமான புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு இருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.