Radika Apte in Latest Photos

அரைகுறை உடையில் இணையத்தை சூடாக்கியுள்ளார் ரஜினி பட நடிகை.

Radika Apte in Latest Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான கபாலி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர் ராதிகா ஆப்தே. பாலிவுட் சினிமாவில் சேர்ந்த இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழகத்தில் மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை, ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை

பாலிவுட் நடிகை என்பதால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வித்தியாச வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார். அந்த வகையில் ராதிகா ஆப்தே தற்போது இந்த மாதிரி உடையில் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி உள்ளன.

T.Nagar திரும்பிப் பார்க்க வைத்த Velavan Stores – சண்டி மேளத்துடன் தொடங்கிய Diwali Festival | HD

ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.