நடிகை ராதிகா ஆப்தேவின் கணவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Radhika Apte With Husband : பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் சித்திரம் பேசுதடி 2, கபாலி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

நடிகை ராதிகா ஆப்தேவின் கணவர் யார் தெரியுமா? முதல் முறையாக வெளியான புகைப்படம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் கடந்த 2012-ம் ஆண்டு Benedict Taylor என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.