நீச்சல் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ராசி கண்ணா.

Raashi Khanna Swimsuit Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. தெலுங்கு சினிமாவின் பார்பி டாலாக வலம் வந்த இவர் தற்போது தமிழிலும் தொடர்ந்து பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

தேங்காய் சுடும் பண்டிகையின் ஐதீகம்

நீச்சல் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த ராஷி கண்ணா - வைரலாகும் புகைப்படங்கள்.!!

இந்தநிலையில் தற்போது இவர் நீச்சல் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

வாடிவாசல் படத்திற்காக சூர்யா எடுத்த அதிரடி முடிவு