இதுவரை இல்லாத கவர்ச்சியில் ராசி கண்ணா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Raashi Khanna in Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராசி கண்ணா. தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி தற்போது தமிழ் படங்களில் பிசியாக நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

ஐபிஎல் தர்பார் : 8 அணிகளின் புள்ளிப்பட்டியல் முழுவிவரம்..

இதுவரை இல்லாத கவர்ச்சியில் ராஷி கண்ணா.. இணையத்தில் வைரலான புகைப்படம்

மேலும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தற்போது இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

பத்திரிகையாளர் சந்திப்பில் வாக்குவாதம் – Blue Shirt Maaran Speech

ராசி கண்ணாவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.