Raai Laxmi in Latest Photo

சட்டை பட்டனை கழட்டி விட்டு தலையணையால் மறைத்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ராய் லட்சுமி.

Raai Laxmi in Latest Photo : தமிழ் சினிமாவில் காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.

இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மேலாடை பட்டனை கழட்டி விட்டு தலையனை வைத்து அந்த இடத்தினை மறைத்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.