பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய குயின்ஷி வாங்கிய சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.

Queency Salary for Bigg Boss Tamil : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் கடந்த வார எலிமினேஷனில் குயின்ஷி வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய குயின்ஷி வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!!

பிக் பாஸ் வீட்டில் ஏழு வாருங்கள் இருந்த இவர் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் ரூ 20,000 சம்பளம் என ஏழு வாரங்களுக்கு மொத்தம் 7 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.