புகழ் திறந்து வைத்த கடைக்கு முதல் நாளே சீல் வைத்துள்ளனர் அதிகாரிகள்.

Pugazh in Shop Opening : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் புகழ்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த புகழால் 7 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு கடையின் புதிய கிளையின் திறப்பு விழா வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றுள்ளது. இதற்காக புகழ் வண்ணாரப்பேட்டை சென்றுள்ளார்.

புகழ் திறந்து வைத்த கடைக்கு முதல் நாளே சீல் வைத்த அதிகாரிகள் - என்ன கொடுமை சார் இது.!!

புகழ் வருவதை அறிந்த ரசிகர்கள் இந்த இடத்தில் கூட தொடங்கினர். விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியதால் சுகாதார துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்து உரிமையாளரிடம் 5000 ரூபாய் அபராதமும் பெற்றுள்ளனர்.

புகழ் கடை திறந்த நாளே மூடி சீல் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.