கைதி படத்தில் குக் வித் கோமாளி புகழ் நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Pugazh in Kaithi Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, காமெடி சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர் புகழ். அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் பெரிய அளவில் ரீச் கிடைக்காத நிலையில் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றார்.

கைதி படத்தில் நடித்துள்ள குக் வித் கோமாளி புகழ்.. இதை நோட் பண்ணீங்களா?? முதல் முறையாக இணையத்தில் சிக்கிய புகைப்படம்.!!
கால்பந்துப் போட்டி : கொலம்பியாவை பெரு அணி முதல்முறையாக வீழ்த்திய திரில் நிகழ்வு

இதனையடுத்து தற்போது பல படங்களில் காமெடியனாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். ஆனால் இதற்கு முன்னர் கைதி படத்தில் ஒரு சிறிய ரோலில் கூட்டத்தில் ஒருவனாக நடித்துள்ளார். தற்போது அதனை கண்டு பிடித்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

உங்களுக்கு எப்போ கல்யாணம்? – Shalu Shammu கொடுத்த Shocking பதில்! | Latest Cinema News