எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தாத ஒரே நடிகர் இவர்தான் என பிரபல தயாரிப்பாளர் பேசியுள்ளார்.

Producer Muralitharan About Tamil Cinema : தமிழ் சினிமாவில் பழம்பெரும் தயாரிப்பாளராக வலம் வருபவர் முரளி தரன். 1990களில் மிகப் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வந்தார்

தமிழ் சினிமாவில் பல முக்கிய நடிகர்களை வைத்து பல படங்களை தயாரித்த பெருமை இவருக்கு உண்டு. இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் எந்த தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தையே தராத ஒரே நடிகர் கேப்டன் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இந்த நடிகரை நம்பி மோசம் போன தயாரிப்பாளர்களே இல்லை - பிரபல தமிழ் நடிகரை புகழ்ந்து தள்ளிய பிரபலம்.!!
புதிய கேப்டன் தசுன் ஷனகாவுடன், ஷிகர் தவான் மோதல்..

அவரைப் போல இன்னொரு சிறந்த நடிகரை இந்தியாவில் கிடையாது. இனிமேல் பார்க்கவும் முடியாது என கூறியுள்ளார். அவரால் எந்த தயாரிப்பாளரும் நஷ்டம் அடைந்தது இல்லை. அப்படி ஏற்பட்டால் அடுத்த படத்தை அவரே கொடுத்து அதில் இருந்து மேலே தூக்கி விடுவார் என கேப்டன் விஜயகாந்தை பாராட்டியுள்ளார்.

Valimai-யில் நானும் ஒரு Role பண்ணி இருக்கேன்! – Actress Saranya Ravichandran Exclusive Interview