Sports News, Latest Sports News, India, Sports, Latest Sports News, World Badminton Championship, Pro KabaddiLeague, Tamil Thalaivas

Tamil Thalaivas :

Tamil Thalaivas :  தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியிலும் தோல்வியடைந்து 8 தொடர் தோல்விகளை தமிழ் தலைவாஸ் அணி பெற்றிருப்பதால் கபடி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

நேற்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி பாட்னா அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பாட்னா அணி 51 புள்ளிகள் எடுத்திருக்க தமிழ்தலைவாஸ் அணி அதில் பாதியை கூட எடுக்கவில்லை என்பது ரசிகர்களின் பெரிய வறுத்தமாக உள்ளது.

தமிழ் தலைவாஸ் அணி வெறும் 25 புள்ளிகள் மட்டுமே எடுத்ததால் பாட்னா அணி 26 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி தேர்வு !

மேலும் இன்னொரு போட்டியில் உத்தரப் பிரதேசம் அணி, குஜராத் அணியை வீழ்த்தியது.

உத்தரப்பிரதேசம் 33 புள்ளிகளும் குஜராத் 26 புள்ளிகளும் பெற்றதால் உத்தரப்பிரதேச அணி 7 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புள்ளி பட்டியலில் டெல்லி, பெங்கால், பெங்களூரு, ஹரியானா, மற்றும் உபி ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது.

புரோ கபடி லீக் போட்டி – வெற்றியுடன் தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி!

அடித்ததாக நடைபெறும் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்படும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.