priyanka-chopra

Priyanka Chopra Gallery : என்ன டிரஸ் இது? இப்படியெல்லாமா ட்ரஸ் பண்ணுவாங்க என நெட்டிசன்கள் பிரியங்கா சோப்ராவை விளாசி எடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. இந்த படத்திற்கு பிறகு பாலிவுட் சினிமாவிற்கு சென்று முன்னணி நடிகையாகி விட்டார்.

சமீபத்தில் தான் இவர் தன்னுடைய வெளிநாட்டு காதலரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கிறார்.

தற்போதும் கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொசு வலை போன்ற ஒரு உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார்.

 

View this post on Instagram

 

????

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

 

View this post on Instagram

 

????

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.