அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5 பிரபல ஜீ தமிழ் பிரபலம் பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Priya Raman in Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் அத்தி கடவூர் அகிலாண்டேஸ்வரி என்ற மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ப்ரியா ராமன். தற்போது ஜெயிலில் இருந்து வரும் இவர் தொடங்கிய காட்சிகள் செம்பருத்தி சீரியலில் பெரிய அளவில் இடம் பெறாமல் இருந்து வருகிறது.

அர்ச்சனாவை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5 ல் பங்கேற்கப் போகும் ஜீ தமிழ் பிரபலம் - அதுவும் யார் தெரியுமா??

இதற்கு காரணம் இவர் செம்பருத்தி சீரியலில் இருந்து விலக இருப்பது தான் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

7-வது முறையாக ஹாட்ரிக் அடித்து, மெகா சாதனை : மெஸ்சி செம கெத்து..

இதற்கு முன்னதாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் ஆக்க அர்ச்சனா பங்கேற்றார். அசி தமிழ் தொகுப்பாளினியான இவரை தொடர்ந்து அளித்ததாக பிரியாராமன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

ஏழுரை இழுக்குறதுக்குன்னே வந்துருக்கான்யா – பங்கமாய் கலாய்த்த வடிவேலு..! | Naai Sekar | Suraj | HD