Priya Prakash Varrier Tik Tok Video
Priya Prakash Varrier Tik Tok Video

தனுஷ் பட டயலாக்கிற்கு செமையா டிக் டாக் செய்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.

Priya Prakash Varrier Tik Tok Video : மலையாள சினிமாவில் வெளியான ஒரு அதார் லவ் என்ற திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா வாரியர்.

இந்த படத்தை தொடர்ந்து வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் கண்ணடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

வாத்தி கம்மிங் பாட்டுக்கு மாஸ்டர் இயக்குனரின் மகள் ஆடிய க்யூட்டான ஆட்டம் – வைரலாகும் மரண மாஸ் வீடியோ!

தமிழில் இவரை ரசிகர்கள் எக்கச்சக்கமாகினர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் இவரை பின்பற்றத் தொடங்கினர்.

ஆனால் சமீபத்தில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கி விட்டு சென்றார்.

இந்த நிலையில் இவர் டிக்டாக்கில் தனுஷ், சாய் பல்லவி பட டயலாக் ஒன்றுக்கு டிக்டாக் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.