Priya Prakash Varier Video : Big Shocking For Priya Varrier | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
ப்ரியா வாரியரை ஆசை காட்டி மோசம் செய்துள்ளார் நபர் ஒருவர்.. இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Priya Prakash Varier Video : மலையாள சினிமாவில் ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு அடார் லவ். இந்த படத்தின் பாடல் ஒன்றின் மூலமாக கண்ணடித்து பிரபலமானார்.

இந்த படத்திற்கு பிறகு ப்ரியா வாரியாருக்கு பெரிய அளவில் எந்த படமும் அமையவில்லை. இந்நிலையில் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் நபர் ஒருவர் இவருக்கு லிப் லாக் கொடுப்பது போல வந்து தண்ணீரை குடித்து விட்டு ப்ரியா வாரியாரை ஏமாற்றியுள்ளார்.

இதோ அந்த வீடியோவை பாருங்க

 

View this post on Instagram

 

Tb to this “ithenthinte kunjade?” moment with my fav @sinu_sidharth

A post shared by Priya Prakash Varrier???? (@priya.p.varrier) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.