பூலோகம் பட இயக்குனருடன் மீண்டும் இணைந்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

Priya Bhavani Shankar Pair With Jayam Ravi : தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரவி. இந்த படத்தை தொடங்கி பல்வேறு படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி அடுத்ததாக பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பூலோகம் பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த ஜெயம் ரவி - ஹீரோயினாக நடிப்பது யார் தெரியுமா??

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க பிரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தார் பிரியா பவானி சங்கர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் : 10 நாள் திருவிழா

அதேபோல் நடிகர் ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் ஜனகனமன உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னோட Minus யாருக்கும் வெளிய தெரியாது! – அஜித் & விஜய் பட இயக்குனர் Ezhil Speech | HD