Priya Bhavani Shankar First Salary
Priya Bhavani Shankar First Salary

பிரியா பவானி சங்கர் தான் வாங்கிய முதல் சம்பளத்தை பற்றி கூறியுள்ளார்.

Priya Bhavani Shankar First Salary : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும் சீரியல் நடிகையாகவும் வலம் வந்தவர் பிரியா பவானி சங்கர்.

மேலும் வெள்ளித்திரையில் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இறந்து போன நடிகை சௌந்தர்யா உடன் தொடர்பில் இருந்தது உண்மை தான், ஆனால் அது..? – விசுவாசம் வில்லன் ஓபன் டாக்.!

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் இவர் மற்ற பிரபலங்களை போலவே ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என கேட்டுள்ளார். அதற்கு பிரியா நான் செய்தி வாசிப்பாளராக இருந்த போதே ஒரு நாளைக்கு ரூபாய் 360 சம்பளமாக வாங்கினேன் என கூறியுள்ளார்.