பெட்ரூம் புகைப்படத்தை வெளியிட்டு யாரும் கமென்ட் செய்யாதபடி கமெண்ட் ஆப்ஷனை ஆப் செய்துள்ளார் பிரியா அட்லி.

Priya Atlee in Bedroom Photo : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. இவர் சீரியல் நடிகை யான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து சுற்றி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பெட்ரூம் புகைப்படத்தை வெளியிட்ட பிரியா அட்லி.. ஆனாலும் நீங்க ரொம்ப உசார் - இத நீங்களே பாருங்க.!!

அட்லி மற்றும் ப்ரியா அட்லி என இருவரும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இதன் நிலையில் தற்போதே பிரியா அட்லி தனது பெட்ரூம் அட்லி மற்றும் தனது செல்ல நாய் குட்டியுடன் நன்றாக படுத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பெட்ரூம் புகைப்படத்தை வெளியிட்ட பிரியா அட்லி.. ஆனாலும் நீங்க ரொம்ப உசார் - இத நீங்களே பாருங்க.!!

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் யாரும் கலாய்க்க கூடாது என்பதற்காக கமெண்ட் சக்ஷனை ஆப் செய்து வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்