ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ள விஜய் டிவி பிரபலம் பிரஜன்.

Prajin in New Getup Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி அரசியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிரஜன்.

ரெம்பவும் வருத்தப்படுறேன், உங்களை பிரிய என்னால முடியலை : சானியா மிர்சா ஃபீல்

மேலும் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது. வனிதா விஜயகுமார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் வனிதா விஜயகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரஜன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் பிரஜன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீளமான தாடியுடன் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Trailer-யே ரொம்ப interesting-ஆ இருக்கு – Sila Nerangalil Sila Manidhargal Public Talk | VishalVenkat