Poonam Bajwa Swimming Video
Poonam Bajwa Swimming Video

நீச்சல் குளத்தில் உல்லாசமாக குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பூனம் பாஜ்வா.

Poonam Bajwa Swimming Video : தமிழ் சினிமாவில் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் போணம் பஜ்வா.

இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்துள்ள இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் பாடல்களுக்கு குத்தாட்டமும் போட்டு வருகிறார்.

மேலும் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வதற்காக தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தினம் தினம் கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார்.

லூசுங்களா டா நீங்க.. அஜித் விஜய் ரசிகர்களை அசிங்கப்படுத்திய ஓவியா – பரபரப்பை ஏற்படுத்திய பதிலடி

அந்த வகையில் இன்று நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையில் உல்லாசமாக குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களிடையே விதவிதமான கமெண்ட்டுகளை பெற்று வருகிறது.

பூனம் பாஜவா வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்