Poonam Bajwa Fitness
Poonam Bajwa Fitness

பூனம் பஜ்வா தன்னுடைய இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

Poonam Bajwa Fitness : தமிழ் சினிமாவில் நெஞ்சிருக்கும் வரை என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் பூனம் பாஜ்வா.

அந்த படத்தை தொடர்ந்து அவர் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். தற்போது பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் கிடைக்கும் வாய்ப்பு நடித்து வருகிறார். சில படங்களில் கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார்.

திரையுலகிற்கு ஏற்பட்ட அடுத்த இழப்பு.. நடித்த பழம்பெரும் நடிகை உஷாராணியின் உயிர் பறித்த சிறுநீரக கோளாறு – பிரபலங்கள் அதிர்ச்சி

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு குனிந்து தன் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

View this post on Instagram

✨#paintingskills🎨 📸📸@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

இதனையடுத்து தற்போது ஜிம் உடையில் இடுப்பை காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணிக்கின்றனர்.