திருமணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

Pooja Hegde Marriage Photos : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழில் பல வருடங்களுக்கு முன் வெளியான முகமூடி என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ரூ.22,500 கோடியில் 341 கி்.மீ. நீள நெடுஞ்சாலை திறப்பு : பிரதமர் மோடி உ.பி. பயணம்

இதனை தொடர்ந்து தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். தற்போது இவர் தன்னுடைய திருமணம் பற்றி பேசியுள்ளார். அதாவது திருமணத்தை இவர் தனக்கு ஒருவருடன் இணைந்து கடைசி வரை வாழ முடியும் என்றால் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.திருமண வயசு வந்துடுச்சு, திருமணம் செய்து கொள்ள சரியான நேரம் இதுதான் என்றெல்லாம் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறுகிறார்.

காவல்துறையில் ஒருவர் செய்த தவறு எல்லோரையும் பாதிக்கிறது – Producer K.Rajan Bold Speech | HD