Pooja Hegde in Latest Photos

டைட்டான பனியனில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

Pooja Hegde in Latest Photos : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் பல வருடங்களுக்கு முன்னர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ‌‌‌‌.

இந்திய இளைஞர்களை இந்நிகழ்வுகள் ஈர்க்கும் : அர்ஜூனா விருது பெற்ற டென்னிஸ் புயல் அங்கீதா

இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் 108 அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

வீடு இல்லாமல் கஷ்டப்பட்டேன்.. விஜய் அண்ணா செய்த உதவி – Vikranth Emotional | Trending | Tamil News HD

அந்த வகை தற்போது டைட்டான பனியனில் கவர்ச்சி காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.