கடற்கரையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு பட நாயகி பூஜா ஹெக்டே.

Pooja Hegde in Beach Photoshoot : தெலுங்கு திரை உலகில் கொடி கட்டி பறந்து வரும் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே. தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற படத்தில் நடித்ததை தொடர்ந்து பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார். அதுவும் தளபதி விஜய்க்கு ஜோடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இன்றைய ராசி பலன்.! (20.11.2021 : சனிக் கிழமை)

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விஜயுடன் மிகுந்த ஆர்வத்தோடு நடித்து வருவதாக பூஜா ஹெக்டே பல பேட்டிகளில் கூறியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுகிறார்.

படம் வேற மாதிரி இருக்கு – Sabhaapathy Public Review

அந்த வகையில் தற்போது பூஜா ஹெக்டே தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கடற்கரையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.