கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார் பூஜா ஹெக்டே.

Pooja Hegde in Beach Photos : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

கடற்கரையில் பி*னி உடையில் சூடேத்தும் பூஜா ஹெக்டே.. என்னமா போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க

இதனைத் தொடர்ந்து பல வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது விஜய் ஜோடியாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகும் வேலைகள் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகின்றன.

கடற்கரையில் பி*னி உடையில் சூடேத்தும் பூஜா ஹெக்டே.. என்னமா போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே பிகினி உடையில் செம கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களை சூடாக்கி வருகிறது.