Pooja Hegde
Pooja Hegde

Pooja Hegde :

தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு வாய்ப்புகள் இல்லாததால் மாடலிங்கில் கவனம் செலுத்தினார்.

அதில் இவரது ஒரு விளம்பரத்தைப் பார்த்த இந்தி இயக்குனர் இவரை ஹிரித்திக் ரோஷன் ஜோடியாக ஒரு இந்தி படத்தில் நடிக்க வைத்தார்.

அந்த படம் சரியாக போகவில்லை என்றாலும் டோலிவுட்டில் இருந்து இவருக்கு வாய்ப்புகள் வந்தது.

அந்தவகையில் தெலுங்கு, ஹிந்தியில் பிசியாகி விட்ட அவர், தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபு, அல்லுஅர்ஜூன், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இதுபோக இன்ஸ்டாகிராமில் 5.5 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்ஸ்களாக கொண்டுள்ள பூஜா அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வரிசையில் தற்போது தனது பிகினி போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் பூஜா.

Pooja

ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த போட்டோவை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் லைக் மற்றும் ஷேர் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here