நடிகை பூஜா ஹெக்டே வை தளபதி ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

Pooja Hegde helping 100 families : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தளபதி 65 படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

பூஜா ஹெக்டேவை.. கொண்டாடும் தளபதி ரசிகர்கள்!!! அப்படி என்ன செஞ்சு இருக்கார் பாருங்க...

இப்படியான நிலையில் பூஜா ஹெக்டே 100 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கி உள்ளார். இவரின் இந்த செயலைப் பார்த்து சமூக வலைத்தளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தளபதி ரசிகர்கள் பூஜா ஹெக்டேவை கொண்டாடி வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

பூஜா ஹெக்டேவை.. கொண்டாடும் தளபதி ரசிகர்கள்!!! அப்படி என்ன செஞ்சு இருக்கார் பாருங்க...